Map Graph

சித்தரஞ்சன் கல்லூரி

சித்தரஞ்சன் கல்லூரி என்பது 1967இல் இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் நிறுவப்பட்ட உயர்கல்வி நிறுவனமாகும். மத்திய கொல்கத்தாவில் உள்ள கல்லூரி தெரு பகுதியில் உள்ள ஓர் இளங்கலை கல்லூரி ஆகும். இக்கல்லூரி கொல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

Read article